பேரவையின் இணைத் தலைமைப் பதவியிலிருந்து விக்கி ராஜினாமா

வெள்ளி செப்டம்பர் 18, 2020

தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைமைப் பதவியிலிருந்து விக்கினேஸ்வரன் ராஜினாமா செய்கின்றார்.