பிரான்சில் அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தின் மதிப்பளிப்பு !

புதன் மார்ச் 27, 2019

பிரான்சில் அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தில் கலைக்கற்கைகளில் ஆற்றுகைத்தரம் நிறைவுசெய்த மாணவர்களுக்கான மதிப்பளிப்பும் கலை ஆசிரியர்களுக்கான மதிப்பளிப்பும் மலர் வெளியீடும் எதிர்வரும் 31.03.2019 ஞாயிற்றுக்கிழமை பி.ப.14.00  மணிக்கு கார்ஜ் கோனேஸ்  பகுதியில் இடம்பெறவுள்ளது.