பிரான்சில் இளைஞர் உயிரிழப்பு!

செவ்வாய் ஜூன் 09, 2020

பிரான்சில் யாழ். ஊர்காவல்துறை தம்பாட்டியைச் சேர்நத இளைஞர் ஒருவர் நேற்று 08.06 2020 திங்கட்கிழமை சாவடைந்தார்.

அழகுசீலன் தாரீஸ் (வயது 29) என்ற இளைஞரே சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சத்திரசிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.