பிரான்சில் நாட்டுப்பற்றாளர் பவுஸ்ரின் அவர்களின் 1-ம் ஆண்டு நினைவேந்தல்!

சனி மார்ச் 07, 2020

பிரான்சில் நாட்டுப்பற்றாளர்  அலெக்சாண்டர் பவுஸ்ரின் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல்  எதிர்வரும் 15.03 2020 ஞாயிற்றுக்கிழமை 15.00 மணிக்கு Marx dormoy பகுதியில் இடம்பெறவுள்ளது.