பிரான்சில் நடைபெற்ற ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு!

புதன் மார்ச் 20, 2019

 ஞாயிற்றுக்கிழமை அனைத்துலகதமிழக்கலைநிறுவகமும் ,தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகமும் - பிரான்சு இணைந்துநடாத்திய ஆற்றுகைவெளிப்பாட்டுத் தேர்வுகாலை 10.30 மணிக்குபாரிசின் புறநகர்ப்பகுதியில் ஒன்றான கார்லேகோணேஸ் என்னும் பிரதேசத்தில் EspaceAssociatif des Doucettes பெற்றிருந்தது.

வரவேற்பு ஒளியை போட்டிநடுவர்கள்  ஏற்றி வைக்க மங்கல விளக்குஏற்றிவைக்கப்பட்டது. 

நிகழ்வுசிறப்பாகநடைபெற்றதுகார் லே கோணேசுமுதல்வர்அவர்கள் ,தமிழர்ஒருங்கிணைப்புக் குழு பரப்புரைப் பொறுப்பாளர்,தமிழ்ச்சோலைதலைமைப்பணியபொறுப்பாளர்திரு .ராஐயக்குமாரன் மற்றும் ஆற்றுகை வெளிப்பாட்டுக்குவருகைதந்த நடுவர்களும் ஏற்றிவைத்தனர். தொடர்ந்துஅகவணக்கம் இடம் பெற்றது.

மாவீரர்களுக்கும்,மக்களுக்கும்,நாட்டுப்பற்றாளர்களுடன் கடந்த13 ம் நாள் சேர்மனிநாட்டில் சாவடைந்த முனைவர்.  சின்னத்துரைகமலநாதன் மற்றும் 15ம் திகதிபிரான்சுபாரிசில் மாரடைப்பால் சாவடைந்த தமிழர்  ஒருங்கிணைப்புக் குழுவின்  மூத்தசெயற்பாட்டாளர்களில் ஒருவரான அலெக்ஸ் சாண்டர் பவுஸ்ரின் அவர்களுக்காகவும் அகவணக்கம் செலுத்தப்பட்டது.

தொடக்கவுரையைமாநகரமுதல் ஆற்றியிருந்தார். தமிழர்கலையை யும் பண்பாட்டiயும்மொழியையும் தான் பெரிதாவிரும்புவதாகவும். தொடர்ந்தும் பணிசிறக்கவாழ்த்துக்களை கூறியிருந்தார். 

தமிழ்ச்சோலைதலைமைப்பணியத்தின் கலைப்பிரிவுப் பொறுப்பாளரும்,செயலாளருமாகியதிரு. காணிக்கைநாதன் அவர்கள் பொன்னாடைபோத்திமதிப்பளிப்புச் செய்திருந்தார்.

தொடர்ந்துவாய்ப்பாட்டுஆசிரியர்திருவாட்டிஅம்பிகைபாலகுமாருஅவர்களின் மாணவி செல்வி. பிருந்தா நடராஐாஅவர்களும் . வாய்ப்பாட்டு ஆசிரியர்திருவாட்டிதேவமனோகரிசுரேந்திரன்  அவர்களின் மாணவிசெல்வி. சிந்துஐhசகாதேவன் அவர்களும் ,நடனஆசிரியர் திருவாட்டி கௌசலாஆனந்தராஐா அவர்களின் மாணவிசெல்வி. தாட்சாயினிதங்கத்துரை ( நியூலி சூ மார்ன் தமிழ்ச்சோலை) நடனஆசிரியர்திருவாட்டிமோகனரூபிதில்லைரூபன் அவர்களின் மாணவிசெல்வி. nஐனின் சிராணிகாணிக்கைநாதன் ( குசன்வீல் தமிழ்ச்சோலை)தேர்வுவில் பங்குகொண்டிருந்தனர்.

தேர்வு நடுவர்களாக ஐர்மனி பிரதீஸ்வராநாட்டியாலய நிறுவனர் ஆசிரியர் நடனக்கலைமணி, கலைமாணி பேராதனைவளாகம்,கல்வியல் டிப்ளோம் யாழ் வளாகம் திருவாட்டி. வசுந்தரா சிவசோதி அவர்களும் ,நாட்டிய கலாரத்னா  பாரதிதாசன் பல்கலைக்கழகம் எம்.ஏ,தஞ்சாவூர்பல்கலைக்கழகம் எம். பிதிருவாட்டி ,சாவித்திரி சரவணன் அவர்கள் -ஜேர்மனி, இசைக்கலைமணியாழ்பல்கலைக்கழகம் திருவாட்டிகலாராணிகுலசபாநாதன் - சுவிற்சலாந்து.  இசைக்கலைமணி யாழ்பல்கலைகழகம், 

இளங்கலைமாணி தஞ்சாவூர்தமிழ்ப்பல்கலைகழகம்,முதுகலைமாணிதஞ்சாவூர்தமிழ்ப்பல்கலைக்கழகம் - சுவிற்சலாந்து,கலாவித்தகர்வட இலங்கைசங்கீத சபை நடனஆசிரியைதிருவாட்டிதாரணிசிறீதரன் அவர்கள் - பிரான்சு,சங்கீதவித்திவான் இசைக்கலைமணிதமிழ்நாடு இசைக்கல்லூரிதிருவாட்டி. அன்ரன் நொயலாஅவர்கள் - பிரான்சு.கடைமையாற்றியிருந்தனர்.

அணிசேர்கலைஞர்களாகசங்கீதகலாநிதிதிரு. சுஐம்புகரிகரன்,மிருதங்கம் திரு. பிரதாப் ராமசந்திரா வயலின் திருமதி. கோமளா கந்தையா அவர்களும் ,நுண்கலை மாமணி திருவாட்டி தர்மிகா முரளிதரன்,ஆற்றுகைத் தேர்வு நடன மாணவர்களும்  தமதுகுருவின் நட்டுவாங்கத்துடன் உருப்படிகளாக புஸ்பாஞ்சலி ,வர்ணம் ,தில்லானா ,விநாயகர்ஸதுதி  ,பதம் போன்றவற்றையும்வழங்கினர். வாய்ப்பாட்டுக்குசெல்வன். சே. விநோசாந் திரு. பில்ப் அன்ரு மிருதங்கத்தையும் ,மோர்சிங் செல்வன். விஐயகுமார்நிதர்சன் வயலினை .செல்வன்.சார்ல் பரமேஸ்வரன் ஆகியோர்வழங்கியிருந்தனர்.

மாலை 19.00 மணிவரைஆற்றுகைவெளிப்பாட்டுத்துறைதேர்வு இடம் பெற்றன. மண்டபம் நிறைந்த மக்களுடன் தேர்வுநடைபெற்றது.

நிகழ்ச்சியில்சிறப்புரையைஅனைத்துலகத் தமிழ்க்கலைநிறுவனத்தின் பொறுப்பாளர்- சுவிசு,திரு. சங்கர்அவர்கள் ஆற்றியிருந்தார். அவர்தனதுஉரையில்  இன்றைய இந்தநடனஎஆற்றுகைத்தேர்வுஒரு இக்கட்டானநிலைக்குள்  தான் செய்யப்படுகின்றதுஎன்பதும் அதுபிரான்சுநாட்டிலேநடாத்தும் போது மூன்று தசாப்தங்களாக தாயக விடுதலைக்காகதமிழர் ஒருங்கிணைப்புக்குழுவுடன் தன்னை இணைத்துபணியாற்றி இன்றுசாவடைந்தபோனதாயகச்செயற்பாட்டாளர் புவுஸ்ரின் அவர்களையும், ஜேர்மனிநாட்டில் தமிழ்க் கல்வியில் மிகுந்த அக்கறை கொண்டு அதற்காக தன்னை அர்ப்பணித்து ,தமிழர்கல்விமேம்பட்டுப்பேரiயுடன் இணைந்து பணியாற்றிய முனைவர்கமலநாதன்  அவர்களின் இழப்பிற்குமத்தியில் தான் இந்ததேர்வைநாம் செய்கின்றநிலையில் இவைகள் எல்லாமேஅவர்கள் கண்டகனவுகளும்,உழைப்பின் அறுவடைதான் என்றதுடன்.  இந்ததேர்வின் பெறுமதிபற்றியும் இதில் வெற்றிபெறுபவர்கள் அடுத்ததலைமுறையைகலைரீதியாகவளர்க்கின்றஅங்கீகாரத்தைபெற்றுக் கொடுக்கின்றது என்பதையும், இதனைமிகுந்தகரிசனையுடன் தரம்வாய்ந்ததாகவும் இதைநடாத்திக் கொண்டிருக்கும் போது அதை ஒருசிலர்விமர்சனம் செய்வதும் ஒருபக்கம் வேதனையைஏற்படுத்தினால் விமர்சனம் செய்பவர்கள் உரியமுறையில் வெளிப்படைத்தன்மையாகஉரியவர்களிடம் உரிய இடத்தில் தொடர்புகொண்டு தமது நேர்மைத் தன்மையை சுட்டிக்காட்டுவதாக இருந்தால் அதற்கான நியாயப்பாட்டை தருவதற்குஅனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவனம்  என்றைக்கும் பின் நிற்கப்போவதில்லை என்பதையும் தெரிவித்துதேர்வில் பங்குகொள்ளும் மாணவர்களையும், ஆசிரியர்களையும் ,பெற்றோர்களையும்,பாராட்டியிருந்ததுடன் எதிர்வரும் 31ம் நாள் அனைத்துக் கலை மாணவர்களுக்கும்  அனைத்துலகத் தமிழ்க் கலை நிறுவகத்தால், தமிழ்ச்சோலை தலைமைப் பணியத்துடன்  இணைந்து பட்டமளிப்பு நிகழ்வும் நடை பெறவுள்ளது என்பதையும் தெரிவித்திருந்தார்.

நன்றியுரையை தமிழ்ச்சோலை தலைமைப்பணியக இளம் செயற்பாட்டாளர் செல்வன். நிரூசன் அவர்கள் ஆற்றியிருந்தார்.