பிரான்சில் ரிரிஎன் தமிழ் ஒளியின் ஊரகப் பேரொளி கிராமிய நாட்டிய நிகழ்வு!

சனி ஏப்ரல் 27, 2019

பிரான்சில் ரிரிஎன் தமிழ் ஒளியின் ஏற்பாட்டில் 20 இற்கும் மேற்பட்ட நடன ஆசிரியர்களின் நெறியாள்கையில் 300 இற்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கும் ஊரகப் பேரொளி கிராமிய நாட்டிய நிகழ்வு. 

t