பிரான்சில் தேசத்தின் குரல் பாலா அண்ணா மற்றும் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன், கேணல் பரிதி உள்ளிட்ட மாவீரர்களின் நினைவேந்தலும் மதிப்பளிப்பும்!

புதன் டிசம்பர் 04, 2019
பிரான்சில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் மற்றும் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன், கேணல் பரிதி உள்ளிட்ட மாவீரர்களின் நினைவேந்தலும் மதிப்பளிப்பும் எதிர்வரும் 15.12.2019 ஞாயிற்றுக்கிழமை பொண்டிப்பகுதியில் 15.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.