பிரான்சில் தமிழ் வர்த்தக நிலையங்கள் முன்பாக மே18 நினைவேந்தல் சுடர்!

வியாழன் மே 21, 2020

பிரான்சு பாரிசில் உள்ள தமிழ் வர்த்தக நிலையங்கள் முன்பாக மே 18 முள்ளிவாய்க்கால் 11 ஆவது ஆண்டு நினைவு சுமந்து 18.05.2020 திங்கட்கிழமை மாலை 18.00 மணிக்கு சுடர் ஏற்றப்பட்டது.