பிரான்சில் வசாவிளானைச் சேர்ந்த கந்தையா மகாதேவன் அவர்கள் காலமானார்!

ஞாயிறு ஏப்ரல் 05, 2020

ஈழத்தில் வசாவிளானைப் பிறப்பிடமாகவும் பிரான்சில் ivry sur seine வசிப்பிடவுமாகவும் கொண்ட கந்தையா மகாதேவன் அவர்கள் இன்று (05.04.2020) அவரது இல்லத்தில் காலமானார்.

இவர் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு-பிரான்சு செயற்பாட்டாளர் சிறி அவர்களின் தந்தையார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கும்  அவர் குடும்பத்தார்கும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிக்கின்றோம்.

a