பிரான்சின் கடற்கரை பகுதியில் களைகட்டும் பட்டத் திருவிழா!

திங்கள் ஏப்ரல் 08, 2019

பிரான்சின் கடற்கரை பகுதியில்  சுற்றுலாத் தலமான பெர்க் சுர் மெர்-இல்  ஒவ்வோரு ஆண்டும் நடைபெறும் பட்டத் திருவிழாவை முன்னிட்டுப் உள்நாட்டு மக்கள் மற்றும் வெளிநாடடவர்கள் கூடியுள்ளனர்.

இம்மாதம் 12ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை இந்த அனைத்துலகப் பட்ட விழா திருவிழா நடைபெறவுள்ளது.

கடல் வாழ் உயிரினங்களான திமிங்கிலம், கணவாய், திருக்கை மீன் எனப் பற்பல வடிவங்களில் பட்டங்கள் நேற்று கடற்கரையோரமாகப் பறக்கவிடப்பட்டிருந்தது.

கடந்த 28 ஆண்டுகளாக நடைபெறும் இந்த பட்டத் திருவிழாவில் 500,000 பேர் கலந்துகொள்வர் என்று அறியமுடிகிறது.. 

RELATED P