பிரான்சு பாரிசில் இருந்து ஜெனிவா நோக்கி பேருந்து ஒழுங்குகள்!

ஞாயிறு சனவரி 26, 2020

ஜெனிவாவில் 09.03.2020 திங்கட்கிழமை இடம்பெறவுள்ள பேரணியில் கலந்துகொள்ள பிரான்சில் இருந்து ஜெனிவா நோக்கி பேருந்துகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.