பிரான்சு தமிழியல் இளம் மாணவர்கள் “கவி விழியம்!

செவ்வாய் மே 18, 2021

தமிழின அழிப்பு , மே18 இன் பன்னிரெண்டாம் ஆண்டு நினைவு நாளையிட்டு இன்று (18.05.2021) செவ்வாய்க்கிழமை பிரான்சு தமிழியல் இளம் மாணவர்களால் “கவி விழியம்” ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.