பிரான்சு வெர்சைல் தேவாலயத்தில் இடம்பெற்ற நினைவேந்தல்!

செவ்வாய் ஏப்ரல் 30, 2019

கடந்த 21.04.2019 உயிர்த்த ஞாயிறு அன்று கொழும்பு நீர்கொழும்பு மற்றும் தமிழீழம் மட்டக்களப்பில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்கள் நினைவாக (253 பேர்) நேற்று (29.04.2019) திங்கட்கிழமை பிரான்சு வெர்சைல் பகுதியில் அமைந்துள்ள செய்ன் எலிசபெத் தேவாலயத்தி பிற்பகல் 15.30 மணிக்கு நடைபெற்ற நினைவேந்தலின் பின் தேவாலயத்தில் நினைவுத் திருப்பலி இடம்பெற்றது. இந்நிகழ்வில் பலர் கலந்துகொண்டு வணக்கம் செலுத்தினர்.

t