பிரெஞ்சு நாடாளுமன்ற தமிழ் மக்களின் ஆதரவுக் குழு உப தலைவர் மே 18 உரை

ஞாயிறு மே 17, 2020

 Jean Christophe Lagarde , பிரான்சு பாராளுமன்றத்தில் Seine Seine Denis பிரதேசத்தின் நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றத்தில் தமிழ்மக்களின் ஆதரவு குழுவின் உபதலைவரும் ஆவார்.

மே 18, தமிழின அழிப்பின் நாளை நினைவு கூருமுகமாக இவர் அளித்த செய்தியில் தமிழ் மக்களுக்கு நடைபெற்ற இனப்படுகொலைக்கு சர்வேதேச சுயாதீன விசாரணை நடத்துவதற்கு பிரெஞ்சு அரசு கவனம் செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ் மக்களுக்கு தான் ஆதரவாக நீடிப்பேன் என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார்.