பிரெஞ்சு நாடாளுமன்ற உறுப்பினர் மே 18 நினைவுரை!

திங்கள் மே 18, 2020

இத்துடன் Mme Marie George Buffet , பிரான்சு பாராளுமன்றத்தில் Seine Seine Denis பிரதேசத்தின் பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றத்தில் தமிழ்மக்களின் ஆதரவு குழுவின் தலைவரும் ஆவார்.

மே 18, தமிழின அழிப்பின் நாளை நினைவு கூருமுகமாக இவர் அளித்த செய்தியில் தமிழ் மக்களுக்கு நடைபெற்ற இனப்படுகொலைக்கு சர்வேதேச சுயாதீன விசாரணை நடத்துவதற்கு பிரெஞ்சு அரசு கவனம் செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ் மக்களுக்கு தான் ஆதரவாக இருப்பேன் என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார்.