பிரிகேடியர் சுப. தமிழ்ச்செல்வன் உட்பட்ட 7 மாவீரர்களின் நினைவு வணக்க நிகழ்வு.

திங்கள் நவம்பர் 08, 2021

சிறீலங்கா அரச பயங்கரவாதத்தால் 2007 கார்த்திகை 02 அன்று காலை 6 மணியளவில் சிறிலங்கா வான் படையின் குண்டு வீச்சுத் தாக்குதலில் வீரச்சாவடைந்த தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 போராளிகளின் 14ம் ஆண்டு நினைவேந்தல் யேர்மனி போகும் நகரத்தில் இன்று நினைவுகூரப்பட்டது. இன் நிகழ்வில் போகும் நகரமக்களும் அன் நகரத்தின் அருகில் உள்ள மக்களும் கலந்துகொண்டு மாவீரர்களுக்கு தீபம் ஏற்றி மலர் தூவி வணக்கம் செலுத்தினர்.

l