பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் திருவுருவச் சிலை முன்பு நடைபெற்ற நினைவேந்தல்!

வெள்ளி நவம்பர் 01, 2019

சிறீலங்கா அரசின் வான்தாக்குதலில் 02.11.2007 அன்று வீரமரணம் அடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் நினைவுத்தூபி அமைந்துள்ளது.

111

லாகூர்நோவில் (மாநகரசபைக்கு அருகாமையில் ) இன்று (01.11.2019) வெள்ளிக்கிழமை பிரான்சு ஆத்மாக்கள் நாளில் பகல் 11.00 மணிக்கு லாகூர்நோவ் மாநாகரசபையின் ஆதரவுடன் நினைவேந்தல்  நிகழ்வு நடைபெற்றது.

111