பிரிகேடியர் தமிழ்செல்வன் மற்றும் ஆறு மாவீரர்களின் நினைவுநாள்

திங்கள் நவம்பர் 02, 2020

பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன், லெப். கேணல் அன்புமணி, மேஜர் மிகுதன், மேஜர் செல்வம், மேஜர் நேதாஜி, லெப். ஆட்சிவேல், லெப். மாவைக்குமரன் வீரவணக்க நாள் இன்றாகும்