பிரித்தானியா செல்ல முயன்ற 31 அகதிகள் ஆங்கிலக் கால்வாயில் மூழ்கினர்

வியாழன் நவம்பர் 25, 2021

பிரான்ஸிலிருந்து பிரித்தானியாவுக்கு ஆங்கிலக் கால்வாயைக் கடக்கும்போது  இறப்பர் டிங்கி கவிழ்ந்ததையடுத்து, சிறுமியொருவர் மற்றும் ஐந்து பெண்கள் உட்பட 31 பேர் நேற்று இறந்துள்ளனர்