பிரித்தானியாவைத் தாக்கத் தொடங்கும் கொரோனாவின் இரண்டாவது அலை

சனி செப்டம்பர் 19, 2020

பிரித்தானியாவை கொரோனா கொல்லுயிரியின் இரண்டாவது அலை தாக்கத் தொடங்கியிருப்பதாக பிரதமர் பொறிஸ் ஜோன்சன் எச்சரித்துள்ளார்.

 

இதன் விளைவாகப் பிரித்தானியாவில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கும் நிலை எழக் கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.