பிரித்தானியாவில் கொரோனாவிற்கு பலியான தமிழ் பெண்!

திங்கள் ஏப்ரல் 27, 2020

பிரித்தானியாவில் கொரோனாவிற்கு மேலும் ஒரு தமிழ் பெண் பலியாகியுள்ளார். இவர் யாழ்ப்பாணம் பலாலியை பிறப்பிடமாகக் கொண்டவர் என்பதுடன் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் (26.04.2020) ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்