பிரதேச சபை தலைவர் பிணையில் விடுதலை!

செவ்வாய் செப்டம்பர் 17, 2019

கைது செய்யப்பட்ட பத்தேகம பிரதேச சபையின் தலைவர் அனுர நாரங்கொட கைது பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 12 ம்  திகதி இருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் அவர் பொலிஸில் சரணடைந்த பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையிலேயே அவர் இன்று மாலை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.