விண்வெளிப் பயணத்தில் புதிய சாதனை!

வியாழன் January 07, 2016

விண்வெளியில் செலுத்தப்பட்ட அமெரிக்காவின் Falcon -9 உந்துகணை ( Rocket), பத்திரமாக மீண்டும் பூமிக்கு திரும்பியுள்ளது. விஞ்ஞான தொழில்நுட்பத்தில் இது மகத்தான சாதனையாக கருதப்படுகிறது.

தொலைதூர வால் நட்சத்திரங்களால் பூமிக்கு ஆபத்து?

திங்கள் December 28, 2015

அருகிலுள்ள விண்கற்களைவிட, தொலைதூரத்தில் இருக்கும் வால்நட்சத்திரங்களால் பூமிக்கு ஆபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Pages