பனை மரம்  எமது தேசத்தின் அடையாளம்!

வியாழன் மார்ச் 14, 2019

பனை மரம் 
எமது தேசத்தின் 
அடையாளத்தில் 
ஒன்று அதன் 
வட்டில் இருந்து 
வேர் வரைக்கும் 
எந்தப்பகுதி
நமக்கு 
உதவவில்லை 
பட்டியல் 
போடுவேன் 
உங்களுக்கும் 
அது 
தெரியும் 
ஈழத்தில் எமை
காத்தவர்களின்
காப்பரண்களில் 
குத்திகளாக 
நின்று அவர்களை
எதிரியிடம் 
இருந்து
பாதுகாத்ததும் 
இந்த பனைமரமே

றொப்