தஞ்சக்கோரிக்கையாளர்களுக்கான உதவித்தொகையை நிறுத்திய ஆஸ்திரேலியா

ஞாயிறு செப்டம்பர் 09, 2018

சொந்த நாட்டிலிருந்து வெளியேறி ஆஸ்திரேலியாவில் தஞ்சக்கோரியிருப்பவர்களுக்கான உதவித்தொகையினை ஆஸ்திரேலிய அரசு நிறுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

Pages