பயங்கரவாதி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காவல்துறை அதிகாரி ஒருவர் உயிரிழப்பு

சனி April 22, 2017

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பயங்கரவாதி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காவல்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர்.

ஆளில்லா சரக்கு விண்கலத்தை முதன்முதலாக விண்ணிற்கு ஏவியுள்ளது சீனா.

சனி April 22, 2017

சீனாவின் வென்சாங் ஏவுதளத்திலிருந்து ஆளில்லா சரக்கு விண்கலம் லாங் மார்ச் – 7 ரக ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணிற்கு செலுத்தப்பட்டுள்ளது.

பரிஸ் சோம்ஸ் எலிசேயில் தாக்குதல் - காவற்துறையினர் பலி - தயேஸ் பொறுப்பேற்றது!

வெள்ளி April 21, 2017

நேற்றிரவு (20) இரவு 21h00 மணியளவில் பிரான்சில், பரிஸ் சோமப்ஸ் எலிசேயில் 102  avenue des Champs-Elysées அருகில் காவற்துறையினரின் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க பகுதிக்குள் அத்து மீறிய ரஷ்ய போர் விமானங்கள்

வியாழன் April 20, 2017

அமெரிக்க வான் பகுதிக்குள் அத்துமீறி பறந்த ரஷ்ய போர் விமானங்களை, அமெரிக்க போர் விமானங்கள் இடைமறித்து திருப்பி அனுப்பிய சம்பவம்.

போர்க் காலங்களில் தமிழ் மக்களின் ஆறுதற் குரலாய் ஒலித்த பி.பி.சி தமிழோசை ஓய்கின்றது!

வியாழன் April 20, 2017

பி.பி.சி தமிழோசை வானொலி தனது 76 வருடகால சேவையை, இம்மாதம் 30ம் திகதியுடன் நிறைவு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது தமிழர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

3500 வருடங்கள் பழமைவாய்ந்த கல்லறையில் மம்மிகள், சிலைகள் மீட்பு

வியாழன் April 20, 2017

எகிப்தின் தெற்கில் அமைந்துள்ள லக்சார் நகரின் அருகே தொல்லியல் துறையினர் முன்னெடுத்து வந்த ஆய்வுகளின் போது, சுமார் 3500 வருடங்கள் பழமைவாய்ந்த கல்லறை ஒன்றிலிருந்து 8 மம்மிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

Pages