விம்பிள்டன் வெற்றி மூலம் ஸ்டெபி கிராப்பின் சாதனையை சமன் செய்தார் செரீனா வில்லியம்ஸ்

ஞாயிறு யூலை 10, 2016

விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் மீண்டும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்....

 

பால்ய விவாகத்தில் மூன்றில் ஒரு பகுதி, இந்தியாவில் நடைபெறுகிறது - ஐநாவின் மக்கள்தொகை நிதியம்

சனி யூலை 09, 2016

உலகம் முழுவதும் செய்துவைக்கப்படும் பால்ய விவாகத்தில் மூன்றில் ஒரு பகுதி, இந்தியாவில் நடைபெறுகிறது. இந்திய பெண்களில் பாதி பேர், 18 வயது எட்டுவதற்கு ..........

பாகிஸ்தானின் தந்தை தெரசா ஈதி மரணம்.. மக்கள் கண்ணீர் அஞ்சலி.. ராணுவ மரியாதையுடன் உடல் அடக்கம்

சனி யூலை 09, 2016

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின், 'தந்தை தெரசா' என்று வர்ணிக்கப்படும் மிகப்பெரிய சமூக சேவகரான அப்துல் சத்தார் ஈதி உடல் நலக்குறைவால் இன்று மரணமடைந்தார்..........

 

இந்திய காஷ்மீரில் வன்முறை- 11 பேர் காயம்; பாஜக அலுவலகம் சூறை

சனி யூலை 09, 2016

ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தின் தளபதி புர்ஹான் வானி பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து காஷ்மீரில் பல்வேறு .............

இந்தியாவின் தேவைக்கு துவரம் பருப்பு, உளுந்து பயிரிட மொசாம்பிக்கு டன் ஒப்பந்தம்

வெள்ளி யூலை 08, 2016

இந்தியாவின் உள்நாட்டுத் தேவைக் காக உளுந்து மற்றும் துவரம் பருப்பு வகைகளை மொசாம்பிக் நாட்டில் உற்பத்தி செய்யப்பட உள் ளன. ....

 

துரித உணவுகள் பீட்சா, பர்கர்களுக்கு கேரளாவில் ‘கொழுப்பு வரி’ விதிப்பு

வெள்ளி யூலை 08, 2016

கேரளாவில் பாக்கெட் உணவுகளுக்கு 5 சதவீதமும், பிரபல ரெஸ்டாரெண்டுகளில் பரிமாறப்படும் பிட்சா, பர்கர் மற்றும் பாஸ்டா உணவுகளுக்கு 14.5 சதவீதமும் .....

ஆசிரியரை அனுப்புவதை எதிர்த்து கர்நாடகாவில் அரசுப் பள்ளிக் குழந்தைகள் சாலை மறியல்

வெள்ளி யூலை 08, 2016

கர்நாடகாவில் பணியிட மாறுதல் செய்யப்பட்ட ஆசிரியரை மீண்டும் அதே பள்ளியில் பணியமர்த்தக் கோரி அரசுப் பள்ளி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்....

 

உயிரிழந்தவருக்கு இந்து சம்பிரதாயப்படி இறுதி சடங்கு செய்து வைத்த முஸ்லிம் பெண்

வியாழன் யூலை 07, 2016

இந்தியா தெலங்கானாவில் முதியோர் இல்லத்தில் உயிரிழந்த முதிய வருக்கு இந்து சம்பிரதாயப்படி முஸ்லிம் பெண் இறுதி சடங்கு செய்து ....

 

கங்கை நதியைச் தூய்மைப்படுத்தும் திட்டம் இன்று தொடக்கம்

வியாழன் யூலை 07, 2016

கங்கை நதியைச் சுத்தப்படுத்து வதற்காக 300 திட்டங்களின் ஒருங் கிணைப்புத் திட்டமான ‘நமாமி கங்கா’ திட்டம் இன்று முதல அமுலுக்கு வருகிறது...........

 

இந்திய நதிகளில் பெரும் வெள்ளப் பெருக்கு 100 கிராமங்கள் நீரில் மூழ்கின

புதன் யூலை 06, 2016

இந்தியாவில்  அசாம்  பிரம்மபுத்திரா உள்ளிட்ட முக்கிய நதிகளில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுமார் 100 கிராமங்கள் நீரில் மூழ்கி உள்ளன....

 

பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் தெரெசா மே ?

புதன் யூலை 06, 2016

பிரித்தானிய நாடாளுமன்றக் கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பதவிக்கு நடக்கும் தேர்தலில் முதல் சுற்றில் உள்துறை அமைச்சர் தெரெசா மே வென்றுள்ளார்......

 

மாசடைவை ஏற்படுத்தும் வாகனங்களை கைவிட ஊக்க தொகை வழங்குகிறது பரிஸ் மாநகரசபை

செவ்வாய் யூலை 05, 2016

வளிமண்டல மாசடைவு மற்றும், எரிபொருள் சக்தி மாற்றம், ஆகியவற்றை மனதிற்கொண்டு, பரிஸ் மாநகரசபை, 1997ஆம் ஆண்டிற்கு முன்னர்.............

தீவிரவாதிகளாக மாறிய பணக்கார இளைஞர்கள்: ஒருவர் ஆளும்கட்சி தலைவரின் மகன்

செவ்வாய் யூலை 05, 2016

வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள பிரபலமான உணவகத்தில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அனைவரும் பெரும் பணக்கார குடும்பத்தை சேர்ந்த .....

வெளிநாடுகளில் அராபிய உடை போடாதீர்கள் .. எமிரேட்ஸ் மக்களுக்கு அரசு ஆலோசனை !

திங்கள் யூலை 04, 2016

தங்கள் நாட்டு பாரம்பரிய ஆடையை அரேபியர்கள்  வெளிநாடுகளில் அணிய வேண்டாம் என்று ஐக்கிய அரேபிய அமீரகம் அறிவுறுத்தியுள்ளது. ...

 

Pages