​ஐ.நா.சபையில் இசை மழை

திங்கள் யூலை 04, 2016

மறைந்த கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின் நூறாவது பிறந்தநாளை முன்னிட்டு....

பரிசுக்குள் பழைய மகிழுந்துகள் ஓடுவதற்கு தடை அமுலுக்கு வந்தது.

சனி யூலை 02, 2016

நேற்று முதல் பரிசுக்கு பழைய மகிழுந்துகள் ஓடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை தவிர பல புதிய விதிகள், கட்டுப்பாடுகள், சலுகைகள் என பல மாற்றங்கள்  செயல்பட தொடங்கியுள்ளன.....

 

தனியார் துறைகளில் பணியாற்றும் பெண்களுக்கு 26 வாரங்கள் பேறுகால விடுமுறை .

சனி யூலை 02, 2016

தனியார் உட்பட அனைத்துத் துறைகளில் பணியாற்றும் பெண்களுக்கு 26 வாரங்கள் பேறுகால விடுப்பு அளிக்க வகை செய்யும் மசோதா ..

ஆட்­க­டத்தல் நட­வ­டிக்­கை நாடு­களின் வரி­சையில் இலங்கை யை இணைத்தது அமெரிக்கா

சனி யூலை 02, 2016

ஆட்­க­டத்தல் நட­வ­டிக்­கைகள் இடம்­பெறும் நாடு­களின் வரி­சையில் இலங்­கையை அமெ­ரிக்கா பட்­டி­ய­லிட்­டுள்­ளது. ...

 

இந்தியா உத்தராகண்ட் மாநிலத்தில் மேக வெடிப்பு கன மழை: 30 பேர் பரிதாப பலி; 100 பேர் மாயம்

சனி யூலை 02, 2016

இந்தியா உத்தராகண்ட் மாநிலத்தில்   பிதோ ரகர் மாவட்டம் சிங்காலி பகுதி யில் நேற்று காலை மேக வெடிப்பு காரணமாக கனத்த  மழை பெய்தது . ...

 

இந்திய விமானப்படையில் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட தேஜாஸ் போர் விமானம்

வெள்ளி யூலை 01, 2016

இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட இலகுரக போர் விமானமான தேஜாஸ் போர் விமானம் இன்று இந்திய விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. .....

நேர்மையான அகதி

வெள்ளி யூலை 01, 2016

ஜேர்மனி நாட்டில் அனாதையாக கிடந்த 2.42 கோடி ரூபாய் பணத்தை மோசடி....

அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரிக்கு இலங்கையை எச்சரிக்க கோரிக்கை

புதன் June 29, 2016

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்ப டுத்துவது தொடர்பாக, இலங்கை அரசாங்கத்தை ....

 

Pages