சட்டவிரோதமாக மலேசியா செல்ல முயன்ற 40 பேர் தாய்லாந்தில் கைது!

வியாழன் June 28, 2018

வேலைக்காக சட்டவிரோதமாக மலேசியா செல்ல முயன்ற மியான்மரைச் சேர்ந்த 40 பேரை தாய்லாந்து ராணுவம் கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் 34 பேர் ஆண்கள், 6 பேர் பெண்கள் எனத் தெரிய வந்துள்ளது.

வழி தவறி இந்திய எல்லைக்குள் நுழைந்த பாக். சிறுவன் கைது!

செவ்வாய் June 26, 2018

பாகிஸ்தான் சிறுவன் ஒருவன் வழி தவறி தவறுதலாக இந்திய எல்லைக்குள் நுழைந்த சம்பவம் ஜம்முவில் நிகழ்ந்துள்ளது.vஜம்மு காஷ்மீரின் பூன்ச் மாவட்டத்தின் திக்வார் பகுதியில், பாகிஸ்தான் சிறுவன் ஒருவன் தவறுதலாக

Pages