அகதிகளாக வந்தவர்களின் பாதங்களை கழுவி முத்தமிட்ட போப் பிரான்சிஸ் !

வெள்ளி March 25, 2016

கிறிஸ்தவர்கள் புனித வியாழனை அனுசரிக்கும் இன்று, அகதிகளாக வந்த வேற்று மதத்தவர்களின் பாதங்களை கழுவி முத்தமிட்டுள்ளார் போப் பிரான்சிஸ். இது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. 

Pages