இலண்டனில் டிராம் தடம் புரண்டது! 7 பேர் பலி! 50 பேர் காயம்!

வியாழன் நவம்பர் 10, 2016

இலண்டன் நகரில் டிராம் ஒன்று தன்னுடைய வழிதட பாதையில் இருந்து தடம் புரண்டு தலைகிழாக கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

அமெரிக்கா அதிபர் தேர்தலில் 45-வது அதிபரானார் டொனால்ட் ட்ரம்ப்!!

புதன் நவம்பர் 09, 2016

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் அபார வெற்றி பெற்று அந்நாட்டின் 45-வது அதிபர் ஆனார். .

படகுகள் கவிழ்ந்து 268 அகதிகள் பலி

வெள்ளி நவம்பர் 04, 2016

மத்திய தரைக்கடல் பகுதியில் படகுகள் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 268 அகதிகள் பலியாகினர். லிபியாவில் இருந்து கடந்த புதன்கிழமை கப்பல் ஒன்று 160 அகதிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. 

Pages