இந்தியாவும் பிரான்சும் இணைந்து பயங்கரவாத்திற்கு எதிராக போராடும்: பிரதமர் மோடி

ஞாயிறு January 24, 2016

இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்க மூன்று நாள் பயணமாக சென்றுள்ள பிரெஞ்சு அதிபர் பிரான்சுவா ஹாலண்ட் இன்று பிற்பகல் அரியானா மாநில தலைநகரான சண்டிகரை சென்றடைந்தார்.

ஒரு மனிதனின் மதிப்பு, அவனது பிறப்பு அடையாளங்களால் நிர்ணயிக்கப்படுகின்றன: தற்கொலை செய்து கொண்ட தலித் மாணவரின் குறிப்பு

புதன் January 20, 2016

ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் ரோகித் வெமுலா என்ற தலித் மாணவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரின் கடைசி கடிதம் பெரியமளவானோரை பாதித்துள்ளது.

ஒரு நாள் எழுத்தாளராக, பெயர்பெற்ற கல்வியாளராக உருவாக வேண்டும் என்பதே என் லட்சியம்: தற்கொலை செய்து கொண்ட தலித் ஆராய்ச்சி மாணவர்

திங்கள் January 18, 2016

ஹைத்ராபாத் மத்திய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரோகித் வெமுலா என்ற தலித் ஆராய்ச்சி மாணவர் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Pages