போலி தடுப்பூசி சான்றிதழுடன் கனடா வந்த இருவருக்கு அபராதம்!

ஞாயிறு ஓகஸ்ட் 01, 2021

 போலி தடுப்பூசி சான்றுடன் அமெரிக்காவில் இருந்து ரொறன்ரோ வந்த இரண்டு பயணிகளுக்கு தலா 19 720 டொலர் அபராதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
    
குறித்த பயணிகள் அரசு அங்கீகாரம் பெற்ற விடுதிகளில் தங்குவதற்கோ அல்லது வந்தவுடன் பரிசோதனை செய்து கொள்வதற்கோ இணங்கவில்லை என்றும், கனடாவின் பொது சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.