பொது தேர்தலை பிற்போட வேண்டும்

செவ்வாய் ஜூலை 14, 2020

,தற்போதைய நிலைமையினை கருத்திற் கொண்டு பொது தேர்தலை பிற்போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச இக் கோரிக்கையினை விடுத்துள்ளார். கடுவலை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.