பொதுஜனபெரமுனவுக்கு எதிராக 150 தேர்தல் வன்முறை முறைப்பாடுகள்

புதன் ஓகஸ்ட் 05, 2020

தேர்தல் வாக்களிப்பு தினமான இன்று- காலை ஏழு மணிமுதல் ஐந்து மணிவரை இடம்பெற்ற தேர்தல் வன்முறைகள் குறித்த முழுமையான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவுக்கு எதிராக 150 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது

ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக 34 முறைப்பாடுகளும், இலங்கை தமிழரசுக்கட்சிக்கு எதிராக 17 முறைப்பாடுகளும் அதிகாரிகள் காவல் துறைக்கு 37 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது.

y