பொய்யான செய்திகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை!

செவ்வாய் செப்டம்பர் 17, 2019

பொய்யான செய்திகளை பரப்புவோருக்கு எதிராக கடுமையான தண்டனை பெற்றுக்கொடுப்பதற்கு புதிய சட்டதிட்டங்களை உருவாக்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

அதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, பலாங்கொடையில் நேற்று (16) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் நீதியமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.