பரம பிதாவே  நீ மீண்டும்  சிலுவை  சுமந்துவிடு !

புதன் ஏப்ரல் 24, 2019

பரம பிதாவே 
நீ மீண்டும் 
சிலுவை 
சுமந்துவிடு 
உனது உயிர்ப்பு 
நாளில்கூட 
இலங்கையில் 
இத்தனை 
உயிரிழப்புக்கள் 
அதனால் 
இரங்கி 
மன்றாடி 
கேட்க்கிறேன்

றொப்