படுகொலை முயற்சியைக் கண்டித்து கவனயீர்ப்புப் போராட்டம்

செவ்வாய் பெப்ரவரி 23, 2016

பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் திரு. பரமலிங்கம் அவர்கள் மீது 17.02.2016 இரவு மேற்கொள்ளப்பட்ட படுகொலைத் துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்தும், கஜன். நாதன்.பரிதி ஆகியோரின் படுகொலைக்கு நீதி வேண்டியும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க காவல்துறையினரை தீவிர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியும் மனிதச் சங்கிலி போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
La_Chapelle (métro 2) முன்பாக இந்தப் போராட்டம் பல்வேறு அமைப்புக்களாலும் ஒன்றிணைந்து முன்னெடுக்கப்படவுள்ளது.
காலம் : 24. 02.2016 15.00 மணி முதல் 17 மணி வரை.
RER - D . RER . B RER ..E தொடருந்தில் ...

தொடர்புகள்: 01 43 15 04 21