புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான மாவீரர் கப்டன் பண்டிதருக்கு அஞ்சலி!!

சனி நவம்பர் 21, 2020

வல்வெட்டித்துறை–கம்பர்மலையில் உள்ள பண்டிதரின் பெற்றோரது தற்காலிக வீட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.1974ம் ஆண்டு இயக்கத்தில் சின்னத்துரை ரவீந்திரனாக இணைந்து கப்டன் பண்டிதராக உயர்ந்த இவர் 1985ம் ஆண்டு ஜனவரி 9ம் திகதி அச்சுவேலியில் வீரச்சாவடைந்தார்.