புலிகளின் புலனாய்வுப் போர் ஒரு சர்வதேசப் புலனாய்வுப் பார்வை! - அநபாய சோழன்

வியாழன் நவம்பர் 26, 2020

தமிழீழ விடுதலைக்கும், பொதுமக்களை, இனவாத இனப்படுகொலை சிங்கள அரசிடம் இருந்து காப்பதற்காக தங்கள் உயிர்களையும் கொடுத்து, எமது காப்பரணாக, காவல் தெய்வங்களாக, மிலேச்சர்களால் சிதைக்கப்பட்ட கல்லறைகளிற்குள் விதைக்கப்பட்டு, தமிழீழ விடுதலையைக் காணக் காத்திருக்கும் எங்கள் காரத்திகைப் புதல்வர்கள் மாவீரர்களின் நினைவை மனதில் பூசிக்கும் இந்தக் காரத்திகை மாதத்தில்...

மேலும்...