புதிய அவசரகால விதிமுறைகள்- சிவில் நிர்வாகத்தின் மீது இராணுவத்தின் செல்வாக்கை மேலும் அதிகரிக்கின்றன

திங்கள் செப்டம்பர் 13, 2021

 இலங்கையில் கடந்த மாதம் நடைமுறைக்கு வந்த அவசர கால விதிமுறைகள் பரந்துபட்டவை எனத் தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர், சிவில் நிர்வாகத்தின் மீது இராணுவத்தின் செல்வாக்கை இது மேலும் அதிகரிக்கின்றது எனக் குறிப்பிட்டுள்ளார்.