புதிய வடிவம் எடுத்து வருகின்றது ஈழமுரசு!

வியாழன் சனவரி 14, 2021

கடந்த ஓராண்டு கொரோனாவால் உலகப் பொது முடக்கத்தில் அச்சுப் பதிப்பாக வெளிவரவேண்டிய ஈழமுரசு, இலத்திரனியல் இதழ்களாகவே வெளிவந்துகொண்டிருந்தது. இந்நிலையில், வரலாற்றில் முதற் தடவையாக ஈழமுரசு இன்னொரு புதிய வடிவம் எடுத்து வருகின்றது.

ஈழமுரசு வெளிவரவேண்டும் என்ற ஆர்வமும், எதிர்பார்ப்பும், அக்கறையும் கொண்ட நல்லுள்ளங்களின் முயற்சியிலும் ஒத்துழைப்பிலும் வெளிவருகின்ற இந்த இதழுக்கு, ஈழமுரசுக்கு கடந்த காலங்களில் வழங்கியது போன்று ஆதரவை தொடர்ச்சியாக வழங்குவீர்கள்கள் என்ற நம்பிக்கை எமக்குண்டு.

h