புத்தரின் பெயரால்...

சனி டிசம்பர் 28, 2019

புத்தம் சரணம் கச்சாமி
புனித பெளத்தத்தின் குருவின்
மதங் கொண்ட வன்முறை பாரீர்
மதகுருவின் மனிநிலை பாரீர்