பாரிஸ் மகாநாட்டிற்கு உலகத் தமிழ்ப் பண்பாட்டியக்கம் மறுப்பு!

வெள்ளி செப்டம்பர் 09, 2016

பாரிஸில்  எதிர்வரும்  ஞாயிற்று கிழமை எந்தவித  மகாநாட்டையும்  நடத்தவில்லை  என உலக  தமிழ் பண்பாட்டு இயக்க பொது செயலாளர்  ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்..

 

உண்மைக்கு புறம்பான உலகத் தமிழ்ப்பாண்பாட்டு இயக்கம் வெளியிட்டுள்ள பிரசுரம்

வியாழன் செப்டம்பர் 08, 2016

உலகத் தமிழ்ப்பாண்பாட்டு இயக்கம் நடத்தும் சர்வதேச சிறப்பு மாநாட்டுக்கு தாம் நிகழ்ச்சிகள் ஏதுவும் வழங்கவில்லை எனத் தொிவித்துள்ளார் பிரபல நாடகக் கலைஞர் திரு.செல்வக்குமார் அவர்கள்.

தியாக தீபம் திலீபனின் 29 வது நினைவு வணக்க நிகழ்வு பிரான்ஸ்

செவ்வாய் செப்டம்பர் 06, 2016

இந்திய  வல்லாதிக்க  சக்திக்கு  எதிராக  நீர் ஆகாரம் இன்றி  உண்ணா  நோன்பிருந்து  உயிர் நீத்த  லேப்.கேணல்.திலீபனின்  29 வது  நினைவெழுச்சி  நாள்  நிகழ்வு  02.10.2016 அன்று  நடைபெற  உள்ளது .

பிரான்சுக்கு வருகை தரவிருக்கும் மாவை சேனாதிராஜா!

திங்கள் செப்டம்பர் 05, 2016

உலகப் தமிழ்  பண்பாட்டு இயக்கம் வருடாந்தம் தமிழ் மக்களின் பண்பாடு கலாச்சாரத்தை பாதுகாக்க தொடர்ச்சியாக  மாநாடுகளை நடாத்தி வருகின்றது.

அனைத்துலக தமிழ் மொழித் தேர்வு 2016 பெறுபேறுகள் வெளியாகியுள்ளன!

வெள்ளி August 26, 2016

தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் நடாத்தப்பட்ட அனைத்துலகத் தமிழ்மொழித் தேர்வு 2016 – 28 ஆயிரம் மாணவர்களின் பெறுபேறுகள் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் வெளியிடப்பட்டுள்ளது.

Pages