கோடானகோடி தமிழ் மக்களின் ஆறாத்துயரில் நாமும் பங்கெடுத்துக் கொள்கிறோம்: தமிழ்ச்சோலை - பிரான்சு

வியாழன் December 08, 2016

தமிழக முதலமைச்சர் மாண்புமிகு செல்வி. ஜெயலலிதா ஜெயராம் அவர்கள் எம்மைவிட்டுப் பிரிந்த செய்தியறிந்து அதிர்ச்சியும் மிகுந்த மனவேதனையும் அடைந்துள்ளோம்.

உலகத் தமிழர்களின் குரலாய் ஒலித்த மாண்புமிகு முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி!

புதன் December 07, 2016

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை நெருப்பின் ஊடே நிகழ்ந்த நெடும் வெற்றிப்பயணம்! கனத்த மனதுடன் கடந்து செல்ல வேண்டும்; காரணம் இயற்கை மிக வலிமையானது.

பல்கோடித் தமிழ் மக்களின் பெருந்துயரில் நாமும் பங்கு கொள்கின்றோம்! - தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - பிரான்சு

செவ்வாய் December 06, 2016

தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும், தமிழ் மக்களின் நெஞ்சங்களில் புரட்சித்தலைவியாக அழைக்கப்பட்ட செல்வி. ஜெ.

தமிழகத்திலும் மத்தியிலும் ஈழத்தமிழர்களுக்காக ஓங்கியொலித்த குரல் அமைதியாகிவிட்டது!

செவ்வாய் December 06, 2016

இரும்புப் பெண்மணி மாண்புமிகு அம்மா செல்வி ஜெயலலிதா அவர்களின் இழப்பு உலகத்தமிழருக்கே பேரிழப்பாகும்.

உலகத்தமிழினம் இந்நூற்றாண்டின் பெரும் தலைவரை இழந்து தவிக்கிறது - தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு

செவ்வாய் December 06, 2016

உலகத் தமிழர்களின் பேரன்புக்குரிய தலைவரும், தமிழக முதல்வருமான மாண்புமிகு ஜெயலலிதா அவர்கள், காலமான செய்தினைக் கேள்வியுற்று பெரும் துயரத்தில் தமிழினம் ஆழ்ந்துள்ளது.

தேசியத்தைக் கூவி ஏலம் விடும் பொறுப்பாளர் - சலுகைகளுடன் வியாபாரக்கும்பல்!!

ஞாயிறு December 04, 2016

சுவிசில் 18வது தடவையாக நடைபெறவிருக்கும் புத்தாண்டும் புது நிமிர்வும் 2017 நிகழ்வானது சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

பின்லாந்து மாவீரர் நாள் 2016

ஞாயிறு December 04, 2016

தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஒழுங்கு படுத்தலில் மாவீரர் நாள் நிகழ்வுகள் பின்லாந்தின் தலைநகர்  ஹெல்சின்கில் பின்லாந்து தமிழர் பேரவையைச்சேர்ந்த திரு.

யேர்மனியில் மாவீரர் பதிவுகள் சுமந்த பொது அறிவுப் போட்டி

ஞாயிறு December 04, 2016

மரணம் வென்ற மாவீரர்கள், மண்ணை நேசித்த மறவர்கள் ,இப் புனிதர்களை நினைவேந்தும் முகமாக யேர்மனியில்  München நகரில் தமிழர் பண்பாட்டுக் கழகம் புலத்தில்  பிறந்துவளரும் சிறார்கள் மற்றும் இளையோர்கள் மத்தியி

சுவிசில் மிகவும் பேரெழுச்சியுடன் தமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2016!

சனி December 03, 2016

தாயக விடுதலைக்காய் தம்முயிர் ஈந்தவர்களை நினைவுகூரும் தமிழீழத் தேசிய மாவீரர்நாள் நிகழ்வானது வரலாறு காணாத மக்களுடன் மிகவும் பேரெழுச்சியுடன் உணர்வுபூர்வமாக சுவிசில் சிறப்பாக நடைபெற்றது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் உணர்வுத்தளத்திலிருந்து ஒரு கல் பெயர்ந்துவிட்டது! - அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

வியாழன் December 01, 2016

மனிதத்தை நேசித்த ஒப்பற்ற மக்கள் கவிஞர் இன்குலாப் அவர்கள் சுகவீனம் காரணமாக காலமாகிவிட்ட செய்தி தமிழக எல்லை கடந்து உலகத் தமிழர் நெஞ்சமெங்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

Pages