குட்டி பகை, ஆடு உறவா?

புதன் நவம்பர் 29, 2017

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் இருப்பை மறுதலித்து, சிங்களக் கைப்பாவையான கே.பியைத் தலைவராகக் கொண்டு உருவாக்கப்பட்டதே தலைமைச் செயலகம் என்ற கும்பலாகும்.

சிறீலங்காவில் மடிந்த தமிழ் மதப் புனிதர்களுக்கு பிரான்ஸ் சார்சல் பகுதியில் நினைவுத்தூபி?

ஞாயிறு நவம்பர் 26, 2017

குறித்த நினைவுத் தூபி மாவீரர்களின் தியாகங்களையும் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாறுகளையும் வேண்டுமென்றே கொச்சைப்படுத்தியுள்ளது...

மாவீரர் வாரத்தை முன்னிட்டு யேர்மன் அரசாங்கத்துடன் நடைபெற்ற உயர்மட்ட அரசியற் சந்திப்பு

சனி நவம்பர் 25, 2017

தமிழீழ மண்ணுக்காய் தம்முயிரை ஈகம் செய்த மாவீரர்களின் நினைவுசுமந்த இப்புனித நாட்களை முன்னிட்டு...

மாவீரர் வாரத்தில் தேசியத் தலைவரின் இருப்பை மறுதலிக்கும் உருத்திரகுமாரனின் இழிசெயல் - கையொப்பத்துடன் அறிக்கை!

புதன் நவம்பர் 22, 2017

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை சித்திரை புதுவருடத்துடன் கலைத்து, பிரதம மந்திரி பதவியில் இருந்தும் தான் விலகுவார் என உருத்திரகுமாரன் அறிக்கை...

Pages