ரஞ்சன் 2 வருடங்கள், 8 மாதங்களில் விடுதலையாவார்

வியாழன் சனவரி 14, 2021

 நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராம நாயக்கவுக்கு,தனது சிறைத்தண்டனையை 2 வருடங்களும், 8 மாதங்களிலும் நிறைவு செய்ய முடியும் என சிறைச்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

சிறைத்தண்டனை விதிக்கப்படும் ஒருவருக்கு, வருடமொன்றில் 8 மாதங்கள் மாத்திரமே தண்டனைக் காலமாக கருதப்படும் எனச் சிறைச்சாலைகள் அமைச்சின் ஊடகச் செயலாளர் வீரசிங்க தெரிவித்துள்ளார்.