ரஞ்சனின் கட்சி உறுப்புரிமை தற்காலிகமாக பறிப்பு!

செவ்வாய் சனவரி 14, 2020

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமை தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

ரஞ்சன் ராமநாயக்க தேற்கொண்ட சர்ச்சைக்குரிய அலைபேசி உரையாடல்கள் காரணமாக ஏற்பட்டுள்ள நிலையை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.