ஸ்கை டைவிங்கில் நிருயா!

சனி ஓகஸ்ட் 22, 2020

இலங்கையின் யாழ்ப்பாணம் சுன்னாகம் சூராவத்தையை சொந்த இடமாகக் கொண்ட தவனேசன் நிருயா பின்லாந்தில் ஸ்கை டைவிங்கில் ஈடுபட்டுள்ளார்.

இ

இது பெண்கள் மத்தியில் ஓர் உற்சாகத்தை ஏற்படுத்தவல்லதாகும். நிருயா மல்லாகம் மகாவித்தியாலயம் மற்றும் யாழ்.வேம்படி மகளிர் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவி என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இவர் தமிழரின் உரிமைக்காகக் குரல் கொடுத்து வருவதும் சுட்டிக்காட்டத்தக்கது