தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் !கரபந்தாட்ட சுற்றுப்போட்டி. டென்மார்க் 2019

திங்கள் மார்ச் 04, 2019

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின்  நினைவார்ந்த  கரபந்தாட்ட  சுற்றுப்போட்டி. டென்மார்க்    2019

                    

 சுற்றுப்போட்டியானது தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் திருவுருவ படத்திற்கு சுடரேற்றி, மலர்வணக்கம் செலுத்தி கொண்டு அகவணக்கத்துடன் ஆரம்பத்துக்கு வந்தது.

டென்மார்க் வாழ் தமிழர்களிடையேயான கரபந்தாட்ட கழகங்கள் பங்குபற்றும் சுற்றுப்போட்டியாக தமிழர் விளையாட்டு துறையினரால் 7ஆவது  தடவையாக 02.03.2019 சனிக்கிழமை அன்று  இச் சுற்றுப்போட்டி நடாத்தப்பட்டது.

இதில் 34 அணிகள் பங்கேற்று சிறப்பித்தன இவ் அணிகள் ஐவர் அடங்கிய பிரிவு, நால்வரடங்கிய பிரிவு, 45 வயதிற்கு மேற்பட்டார் பிரிவு  இளையோர் என 4 பிரிவாக நடாத்தப்பட்டது.

ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்ற மூன்று  அணிகளுக்கு கிண்ணங்கள் வழங்கி சிறப்பிக்கப்பட் டதோடு சிறந்த விளையாட்டு வீரர்களுக்கும் கிண்ணங்கள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

45 வயதிற்கு மேற்பட்டார் பிரிவு.

1ஆம் இடம்.

   ஓகூஸ் எக்ஸ்பிரஸ் அணி

2ஆம் இடம்.

      ஓடன்ஸ் அணி

3ஆம் இடம் 

    வைலை அணி

சிறந்த விளையாட்டு வீரன் 

கவிதரன் 

ஓகூஸ் எக்ஸ்பிரஸ். 

இளையோர் பிரிவு. 

3 ஆம் இடம்

டீம்  வைலை 

2 ஆம் இடம் 

டீபோபோ 

1ஆம் இடம். 

சிவென்ட்போ

நால்வரடங்கிய பிரிவு.

1ஆம் இடம்.

     டன்டாம் அணி

2 ஆம் இடம்.

   டீம் வைலை அணி

3.ஆம் இடம்.

 பிவுஸ்டர் ஸ்டார்   அணி

ஐவரடங்கிய பிரிவு.

3 ஆம் இடம்.

வைலை  அணி

2 ஆம் இடம்.

     டீம் வைலை   அணி.

1 ஆம் இடம். 

நேம் மிஸ்சிங் 

Anton Balasingam memorial cup 02.03.19

#GR.O45

1pl. Århus express o45 +

2pl. Odense 

3pl. Vejle 

C GR.

Man of match Kala århus express

1.pl .Svendborg 

2.pl. Team Fåborg 

3.pl.Team vejle 

Future player Rajivan Svendborg 

5a side

1pl. Name missing 

2pl. Team Vejle 

3.pl.Vejle 

Man of match Lavanish  Team vejle

4 a side.

1.pl. Futures star

2.pl.Team Vejle 

3.pl.Dantam 

Man of match Gangatharan   Futures star.